Tuesday 8 October 2013

குறுங்கவிதை: அழகிய தேவதை



தேவதைகள் என்ன...
கன்னியாகத் தான்
இருக்க வேண்டுமா என்ன.... ?
இனி உன்போல் கள்ளமாக
அதுவும் குள்ளமாகக்கூட
இருக்கலாம்

No comments:

Post a Comment