Tuesday 8 October 2013

குறுங்கவிதை:அன்னனடையழகு...









கண்கவர்ந்த கன்னிக்கு மட்டுமா
கவின்மிகு நடையழகு
இல்லை... இல்லை...
அழகிய பிஞ்சுக்காவியமே
அவளைவிட உனக்கே-அந்த
அன்னனடையழகு

No comments:

Post a Comment