Tuesday 8 October 2013

குறுங்கவிதை: நீ யாரோ?








நீ என்ன கன்னியின் மறுப்பிறப்போ ?
நீண்டு கொண்டே செல்கிறாய்
உன் முடிவினை சொல்லாது ...
 
இப்படிக்கு
உன்னிடம் என்னை இழந்தவன்

No comments:

Post a Comment