Tuesday 8 October 2013

குறுங்கவிதை: அழகு



இதயம் பறிப்பது ......
இனி கன்னிக்கு மட்டும்
உரித்தன்று

அழகின் மொழியே
அது உனக்கும்தான்
கன்னியும் இனி எந்தன்
கடைக்கோடி
பார்வையில்....

No comments:

Post a Comment