Thursday 24 October 2013

வாழ்க்கைப் பூச்சு

கனவுகளுக்கு
கற்பனைப் பூச்சு
பூசினேன் நான்;
கவிதை என்றாய்
நீ...

நிஜங்களுக்கு
நிழல்ப்பூச்சு
பூசுகிறேன் நான்;
பரிசுப் பொருளாக
எனது இதயம்

உனது திருமண நாளில்...

No comments:

Post a Comment