Tuesday 8 October 2013

குறுங்கவிதை: உன்னிடம் தோற்க...



உன் விழிசொல்லும்
ஓராயிர அர்த்தங்களுக்காகவே
நான் புதுமொழி கற்று வருகிறேன்
இருப்பினும்
ஒவ்வெரு முறையும்
தோற்றுவிடுகிறேன்
உன்னிடம் என்னை 

No comments:

Post a Comment